- யூசுப் பதான்
- மக்களவை
- திரிணாமூல் காங்கிரஸ்
- லோக்
- சபா
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- மேற்கு வங்கம்
- தின மலர்
திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் போட்டியிடுகிறார். மேற்குவங்க மாநிலத்தின் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்தார்.
The post திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான்! appeared first on Dinakaran.