×

இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை: ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்டுகள்

பெங்களூரு: இஸ்ரோ வரலாற்றில் முதன் முறையாக, சந்திரயான்-4 திட்டத்துக்காக 2 ராக்கெட்டுகள் விண்ணில் பாய உள்ளது. அதிக எடையைத் தாங்கி செல்லும் LVM-3 ராக்கெட், PSLV ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-4 திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், பாறைகளின் மாதிரிகளைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வரும் திறன் கொண்ட 4வது நாடாக இந்தியா மாறும்.

The post இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை: ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்டுகள் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bangalore ,Moon ,Israel ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...