×

ராமேஸ்வரம் தூர்தர்ஷன் ஒளிபரப்பு மையம் டிசம்பர் 31 முதல் மூடல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தூர்தர்ஷன் பொதிகை ஒளிபரப்பு நிலையம் டிசம்பர் 31 முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரைவழி ஒளிபரப்பை மக்கள் தற்போது பார்ப்பது அரிதாகி விட்டதால் ராமேஸ்வரம் தூர்தர்ஷன் மையம் மூடப்படுகிறது. ராமர்பாதம் சாலையில் உயர்சக்தி டிரான்ஸ்மீட்டர் மூலம் இயங்கிவந்த நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎச் சேவையில் தூர்தர்ஷன் பொதிகை ஒளிபரப்பு சேவையை ராமேஸ்வரத்தில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலுள்ள தூர்தர்ஷன் ஒளிபரப்பு கோபுரம் நாட்டிலுள்ள உயரமான கட்டமைப்புகளில் ஒன்றாகும்….

The post ராமேஸ்வரம் தூர்தர்ஷன் ஒளிபரப்பு மையம் டிசம்பர் 31 முதல் மூடல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram Doordarshan Broadcasting Center ,Rameswaram ,Doordarshan ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று...