×

மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வாகியுள்ளார். தாராவியில் இருந்து முதல் ராணுவ அதிகாரியாக தேர்வாகி பெருமை உமேஷ் கீலு சேர்த்துள்ளார். ராணுவ அதிகாரி படிப்புக்கான தேர்வில் 13 முறை முயற்சி செய்து வெற்றி பெற்று உமேஷ் கீலு சாதனை படைத்துள்ளார்.

The post மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Umesh Keelu ,Mumbai Dharavi ,Mumbai ,Dharavi ,Asia ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!