- முதல் அமைச்சர்
- மதுரை சின்னபில்லா
- ஸ்டாலின்
- வெங்கடேசன்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- கே
- தமிழ்நாடு அரசு
- மதுரா
- மதுரை
சென்னை: மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளையின் துயர்
துடைத்துள்ளது தமிழ்நாடு அரசு என்றும் அவர் தெரிவித்தார்.
The post மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் நன்றி..!! appeared first on Dinakaran.