×

அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழாய்வு இருக்கை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூறு நூல்களை வெளியிட்டார்.

The post அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Anna Institute ,Chennai ,Chennai Anna Vidyalayam ,Tamil Research Council ,M. K. Stalin ,Anna Vidyalayam ,
× RELATED வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!