×

லாலு உதவியாளரின் இடங்களில் ED சோதனை!!

பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் பாட்னாவில் 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post லாலு உதவியாளரின் இடங்களில் ED சோதனை!! appeared first on Dinakaran.

Tags : LALU ,Patna ,Rashtriya Janata ,Lalu Prasad Yadav ,Dinakaran ,
× RELATED லாலு பிரசாத் யாதவ் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து