×

தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!

பெங்களூரு : சென்னையை மையமாக கொண்ட தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான அக்னிகூல் உருவாக்கிய ராக்கெட்டை ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி வழங்கி உள்ளது. கெரோலாக்ஸ் ராக்கெட் மார்ச் 22ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ளது.

The post தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Agnicool ,Chennai ,Sri Harikota ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்