×

அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

அருணாச்சலம்: அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்கும் பிரதமர் அசாம், அருணாச்சல பிரதேசத்தில் திட்டம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

The post அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Arunachal Pradesh ,Arunachalam ,northeastern ,Assam ,West ,Uttar Pradesh ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...