×

₹42 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், மார்ச் 9: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது.இதில் 70 மூட்டைகளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ₹72.50 முதல் ₹83.70 வரையிலும், இரண்டாம் தரம் ₹59.30 முதல் ₹70.80 வரையும் என மொத்தம் ₹2 லட்சத்திற்கு விற்பனையானது. ஏலத்தில் சேலம், ஈரோடு, காங்கேயம் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

The post ₹42 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED ₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்