×

உழைக்கும் மகளிர் சுய கவுரவத்துடனும் சுயசார்புடனும் வாழ உறுதி ஏற்போம்; தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை: உழைக்கும் மகளிர் சுய கவுரவத்துடனும் சுயசார்புடனும் வாழ உறுதி ஏற்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு கூறியுள்ளது. அம்பேத்கரின் அடிச்சுவட்டில் பணியாற்றுவதால்தான் மகளிர் நலனில் காங்கிரசும் திமுகவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. அம்பேத்கரின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றியதால் திராவிட மாடல் அரசுக்கு முக்கிய பங்கு உன்டு என்று ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளது.

The post உழைக்கும் மகளிர் சுய கவுரவத்துடனும் சுயசார்புடனும் வாழ உறுதி ஏற்போம்; தமிழ்நாடு காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,Chennai ,Tamil Nadu Congress SC ,Ambedkar ,DMK ,Dravida ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தில் நிதானமிழந்து மோடி...