- முருகன்
- ஸ்ரீ
- இலங்கை
- தூதர்
- மெட்ராஸ் ஐகோர்ட்
- சென்னை
- இலங்கை துணைத் தூதுவர்
- நளினி
- இலங்கை
- தூதரகத்திற்கு
- துணை தூதரகம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் முருகன் பங்கேற்க இலங்கை துணை தூதரிடம் அனுமதி பெற வேண்டும். முருகன் அழைத்துச் செல்லப்படும் நாளில் நேர்காணலில் பங்கேற்கமுடியவில்லை என்றால் சிரமம். பாஸ்போர்ட் பெறுவதற்காக முருகனை இலங்கை தூதரகம் அழைத்து செல்ல அனுமதி கோரி நளினி தொடர்ந்த மனுவில் ஆணை பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
The post பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் முருகன் பங்கேற்க இலங்கை துணை தூதரிடம் அனுமதி பெற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.