×

புதுக்கோட்டை மாவட்டம் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கிராமத்தினர் இடையே இந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர் இந்த மோதலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai District Clash ,Pudukottai ,Ayyanar temple ,Kurundu ,Tirumayam ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED இடங்கண்ணி ஐவர்பாடி அய்யனார் கோயிலில் திருக்கல்யாணம்