×

கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பால் தொலைக்காட்சி நடிகை டோலி சோகி மும்பையில் இன்று காலமானார்!

மும்பை: கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பால் தொலைக்காட்சி நடிகை டோலி சோகி மும்பையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலையால் சகோதரி மந்தீப் சோகி நேற்று உயிரிழந்த நிலையில் இன்று நடிகை டோலி சோகி காலமானார்.

 

The post கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பால் தொலைக்காட்சி நடிகை டோலி சோகி மும்பையில் இன்று காலமானார்! appeared first on Dinakaran.

Tags : Dolly Choki ,Mumbai ,Mandeep Choki ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!