சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசமாக அனுமதி என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசமாக அனுமதி: தொல்லியல் துறை! appeared first on Dinakaran.