×

குமரி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் உள்பட 3 கைது..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் உள்பட 3 கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குமரி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் உள்பட 3 கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Villukuri ,Kanyakumari district ,
× RELATED குமரி அருகே நடத்தை சந்தேகத்தால் கொடூர...