தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிராவ்லே 79, ஜானி பேர்ஸ்டோவ் 29 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
The post இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்..!! appeared first on Dinakaran.