×

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா முன்னாள் நீதிபதி

கொல்கத்தா: முன்னாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய பாஜகவில் இணைந்தார்.
நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தார் அபிஜித் கங்கோபாத்யாய.

The post பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா முன்னாள் நீதிபதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Kolkata ,ICourt ,Abhijit Kankopadhyaya ,Abhijit Gangobadhyaya ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...