×

சொல்லிட்டாங்க…

எங்களை சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
அகில இந்திய அளவில் போதை பழக்கம் பாஜ அரசால் தான் ஏற்பட்டிருக்கிறது. :- விசிக தலைவர் திருமாவளவன்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mu. K. Stalin ,India ,Baháza government ,
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...