×

அதிபருக்கான வேட்பாளர் தேர்வு : நிக்கி ஹாலே விலகல்

வாஷிங்டன் : குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான தேர்வில் இருந்து நிக்கி ஹாலே விலகி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்வில் அதிக வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார் டெனால்ட் ட்ரம்ப். வெர்மாண்ட் மாகாணத்தை தவிர இதர மாகாணங்கள் அனைத்திலும் டிரம்ப்பை விட குறைவான வாக்குகளையே பெற்றார் நிக்கி ஹாலே.

The post அதிபருக்கான வேட்பாளர் தேர்வு : நிக்கி ஹாலே விலகல் appeared first on Dinakaran.

Tags : Nikki Haley ,Washington ,Republican ,Donald Trump ,Vermont ,Dinakaran ,
× RELATED மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு...