- DMD
- அஇஅதிமுக
- மக்களவைத் தேர்தல்
- சென்னை
- தேமுதிக
- துணை செயலாளர்
- கே சூடிஷ்
- வி.இளங்கோவன்
- அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்
- பி.பார்த்தசாரதி
- DMUDI
- DMUDIK
- தின மலர்
சென்னை : மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக. தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் வி.இளங்கோவன் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், ப.பார்த்தசாரதி ஆகியோரும் தேமுதிக பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
The post மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக appeared first on Dinakaran.