×

தகுதிநீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேச எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேச எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தகுதிநீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேச எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Himachal ,Pradesh ,Supreme Court ,Delhi ,Congress ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!