டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேச எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தகுதிநீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேச எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.