×

நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் நீர் திறக்க ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குடிநீர் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

The post நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லிக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Haryana ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...