×

கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 729 கிராம் தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 729 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார். அபுதாபி நாட்டிலிருந்து வந்த பயணியிடம் இருந்து பேஸ்ட் வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த நபரிடம் மங்களூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கர்நாடகா மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 729 கிராம் தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Mangalore International Airport, Karnataka ,Bengaluru ,Mangalore International Airport ,Karnataka ,Abu Dhabi ,Mangalore ,
× RELATED பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!