×

“தேர்தல் வருவதால் எய்ம்ஸ் பணி தொடக்கம்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை ஒன்றிய அரசு தற்போது தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவத்துறை அமைச்சர், தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் மத்திய அரசு கடன் வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

The post “தேர்தல் வருவதால் எய்ம்ஸ் பணி தொடக்கம்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Minister ,M. Subramanian ,Chennai ,Madurai AIIMS ,Medical Minister ,Madurai AIIMS Hospital ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!!