×

ஒன்றிய அரசு நிலம் ஒதுக்க வேண்டும்: ஆம் ஆத்மி

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு உரிய இடத்தை ஒன்றிய அரசு வழங்குமாறு அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை ஜூன் 15க்குள் காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மாற்று இடத்தை ஒதுக்க ஒன்றிய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. கூடிய விரைவில் நிலத்தை ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

The post ஒன்றிய அரசு நிலம் ஒதுக்க வேண்டும்: ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Tags : EU GOVERNMENT ,Delhi ,Akhadashi ,Union Government ,Yes Atmi ,Supreme Court ,Yes Atmi Party ,Delhi Rose Avenue ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...