×

ஹாட் மட்டன் சூப்

தேவையான பொருட்கள் :

மட்டன் – கால் கிலோ
வேக வைத்த சோளம் – கால் கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கேரட் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக் கரண்டி
பூண்டு – 2 பல்
டவுன்டா இலை – இரண்டு
பார்ஸ்லே கீரை (அ) மல்லி தழை – சிறிது
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தாளிக்க
உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட்டை நறுக்கி வைக்கவும். பிரசர் குக்கரில் மட்டனை கழுவி சுத்தம் செய்து போட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வேக விடவும்.பின் ஒரு தவாவில் எண்ணெய் விட்டு வெங்காயம், டவுன்டா இலை போட்டு வதக்கி நறுக்கிய பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், பார்ஸ்லே கீரை, சோம்பு தூள், கரம் மசாலா தூள் போட்டு தாளித்து மட்டன் சூப்பில் ஊற்றவும்.

The post ஹாட் மட்டன் சூப் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...