×

அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி புகார்!!

சென்னை : அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு புகார் தெரிவித்துள்ளது. அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் எடப்பாடி தரப்பு வாதம் செய்து வருகிறது.

The post அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி புகார்!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,O. Panneerselvam ,AIADMK ,Chennai ,Edappadi ,Dinakaran ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...