×

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மன்னம்பந்தல் அருகே மூங்கில் தோட்டத்தில் ரூ.115 கோடியில் கட்டிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.655 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

The post மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,District Collector's Office ,Mayiladuthurai ,M.K.Stalin ,collector's ,Mannambandal ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...