×

அரசியலில் இருந்து விலகிய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

டெல்லி: பாஜக எம்.பி-யும் ஒன்றிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது ENT மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார். ஹர்ஷ்வர்தன் தற்போது எம்.பி-யாக உள்ள டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்ற ஒருவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

 

The post அரசியலில் இருந்து விலகிய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்! appeared first on Dinakaran.

Tags : Union ,Minister ,Harshvardhan ,Delhi ,Bajaka ,M. Harshvardhan ,health minister ,ENT ,M. ,Chanthini Chowk Block ,Former ,EU ,Harshwardan ,
× RELATED கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது!