×

புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியில்லை. பாஜகவே போட்டியிடும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பாஜக தேசிய தலைமை வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

The post புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி! appeared first on Dinakaran.

Tags : Puducherry Lok Sabha ,BJP ,Chief Minister ,Rangasamy ,Puducherry ,Puducherry Lok Sabha Constituency N.R. Congress ,Rangaswamy ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...