×

பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது: ராமேஸ்வரம் கஃபே சிஇஓ தகவல்

பெங்களூரு: பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதுணையாக நாங்கள் எப்போதும் நிற்போம். இந்தியாவில் இத்தகைய சம்பவம் இனி எங்கும் நடக்கக் கூடாது என்பதை ஒன்றிய-மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே சிஇஓ ராகவேந்திர ராவ் கூறியுள்ளார்.

The post பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது: ராமேஸ்வரம் கஃபே சிஇஓ தகவல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram Cafe ,CEO ,BENGALURU ,Union ,State Governments ,India ,Dinakaran ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...