×

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. திருமானூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

The post அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Masi Mahath ,Tirumanoor, Ariyalur district ,Ariyalur ,Thirumanoor ,Ariyalur district ,Thirumanoor jallikattu competition ,Masi ,Mahatham ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...