- V3
- YouTube
- விஜயராகவன்
- கோயம்புத்தூர் My V3 விளம்பரங்கள்
- கோயம்புத்தூர்
- கோவை பொருளாதார குற்றப்பிரிவு
- தனகன்குளம், மதுரை
- மதுரை
- கோயம்புத்தூர் V3
- MyV3 விளம்பர நிறுவனம்
- தின மலர்
கோவை: கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த விஜயராகவனை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதுரை சென்று போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் விஜயராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் விஜயராகவன் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
The post கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடிப் புகாரில் கைது..!! appeared first on Dinakaran.