×

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

பெங்களூரு: பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் உட்பட 10 பேர் காயமடைந்தனர். 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

The post பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Rameshwaram Cafe ,Whitefield ,
× RELATED தமிழக மக்களுக்கு எதிராக கருத்து...