×

ஜேஇஇ முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: ஜே.இ.இ. முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஜே.இ.இ. முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

The post ஜேஇஇ முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : JEE ,Chennai ,J. ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் பூத் ஏஜெண்டாக...