×

சொல்லிட்டாங்க…

* இபிஎப் இறுதி தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பாஜ அரசு செய்திருக்கும் பெரும் அநியாயம். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* கர்நாடகத்தில் எனது அரசை கவிழ்ப்பதற்காக எங்கள் எம்எல்ஏக்களுக்கு பாஜ தலைவர்கள் ரூ.50 கோடி வரை கொடுப்பதாக குதிரை பேரம் நடத்தி வருகிறார்கள்.- கர்நாடக முதல்வர் சித்தராமையா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Lakhs ,EPF ,BJP government ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,BJP ,Karnataka ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!