×

குழு அமைக்கப்பட்டு அதிமுக, தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் கூட்டணி தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினோம். குழு அமைக்கப்பட்டு அதிமுக, தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூட்டணி முடிவாகிவிட்டதா என்ற கேள்விக்கு நேரில் வந்து சந்தித்ததை வைத்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

The post குழு அமைக்கப்பட்டு அதிமுக, தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும்: எஸ்.பி.வேலுமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Temuthika ,S. B. Velumani ,Supreme Executives ,Premalatha House ,Chalikram, Chennai ,Edapadi Palanisami ,Secretary General ,Temuthika Premalada ,Adimuthika ,
× RELATED அதிமுக மன்ற கட்டிடத்தில் அத்துமீறி...