×

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூவனூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க குழி தோண்டியபோது சிலைகள் கிடைத்தன. நடராஜர், அம்மன், சோமாஸ்கந்தர் உள்ளிட்ட 8 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூஜை பொருட்கள் உள்ளிட்ட 10 சிறிய அளவிலான சிலைகளும் கிடைத்தன. நீடாமங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்டோர் சிலைகளை ஆய்வு செய்கின்றனர்

The post ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Mannargudi ,Bhuvanur ,Nataraja ,Amman ,Somaskandar ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்