×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6,000 வரவு

 

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தனியே விண்ணப்பித்த நிலையில், தகுதியானோருக்கு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6,000 வரவு appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Chennai ,cyclone Mikjam ,
× RELATED ஒவ்வொரு தொகுதியாக சென்று தமிழக...