×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 71ம் பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadoss ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,PMK ,Tamil Nadu ,DMK ,M.K.Stalin ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...