×

உலகளவில் இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் : மகளிர் ஆணையம் தகவல்

டெல்லி : உலகளவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் |இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த விமானிகளில் 12.4% பேர் பெண்கள். இது உலக சராசரியைவிட 3 மடங்கு அதிகம் ஆகும். இந்த பட்டியலில், அயர்லாந்தில் 9.9%, தென் ஆப்பிரிக்காவில் 9.8%, ஆஸ்திரேலியா 7.5% அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

The post உலகளவில் இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் : மகளிர் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Women's Commission ,Delhi ,National Women's Commission ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...