×

அடங்கார்குளம் ஊராட்சியில் திமுக திண்ணை பிரசாரம் ராஜா ஞானதிரவியம் பங்கேற்பு

பணகுடி, மார்ச் 1: வள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட அடங்கார்குளம் ஊராட்சியில் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான ராஜா ஞானதிரவியம் தலைமையில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வீடு, வீடாக ‘இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ என்பதை முன்னிறுத்தி திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, மாணவரணி துணை அமைப்பாளர் லெட்சுமணன், மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு, வக்கீல் அருண், திமுக முன்னோடி ராசையா, கிளை செயலாளர் சோமு, முருகன், அறிவழகன், அருள்மணி திரவியம், தகவல் தொழில்நுட்ப அணி சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

The post அடங்கார்குளம் ஊராட்சியில் திமுக திண்ணை பிரசாரம் ராஜா ஞானதிரவியம் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka Thinnai Prasaram ,Raja Gnanathiraviyam ,Adangarkulam Oratchee ,PANAGUDI ,VALLIUR ,SOUTH UNION SECRETARY AND UNION COMMITTEE ,RAJA GNANDARVIYAM ,DIMUKA GOVERNMENT ,ANDANKARKULAM URADHI ,VALLIUR UNION ,OF STALIN ,Dimuka Dinnai ,Prasaram Raja Gnanathiraviyam ,Ankarkulam Oratchee ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்