×

தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி ஒ.பி.எஸ். அணிக்கு பாஜக நெருக்கடி தருவதாக வெளியான செய்திக்கு ரவீந்திரநாத் எம்.பி. மறுப்பு

தேனி: தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி ஒ.பி.எஸ். அணிக்கு பாஜக நெருக்கடி தருவதாக வெளியான செய்திக்கு ரவீந்திரநாத் எம்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜக – ஓபிஎஸ் அணி கூட்டணி 2 நாட்களில் முடிவாகும், தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. மோடியை பிரதமராக்குவதே எங்கள் நோக்கம் என ரவீந்திரநாத் கூறினார்.

The post தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி ஒ.பி.எஸ். அணிக்கு பாஜக நெருக்கடி தருவதாக வெளியான செய்திக்கு ரவீந்திரநாத் எம்.பி. மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Rabindranath ,BJP ,Modi ,Dinakaran ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...