×

தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார் . அப்போது மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உடன் துணை மேயர் காமராஜ் ஆணையர் அழகுமீனா மற்றும் பலர் இருந்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Municipal Corporation ,Tambaram ,Mayor ,Vasantakumari ,Tambaram Corporation ,Vasantakumari Kamalakannan ,Deputy ,Kamaraj Commissioner ,Akummeena ,Dinakaran ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு...