- சேலம் பெரியார்
- பல்கலைக்கழக
- ஆசிரியர் சங்கம்
- சேலம்
- சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
- பெரியார் பல்கலைக்கழகம்
- பதிவாளர்
- தஞ்சவேலு
- உயர் கல்வித் துறை
- சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
- தின மலர்
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் செய்த பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். உயர்கல்வித்துறை 2 முறை கடிதம் எழுதியும் பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யாத துணைவேந்தருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.