×

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த டிடிவி. கோரிக்கை

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவு: டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் இன்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்தி ருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. எனவே, தமிழக மக்களை பாதிப்பு க்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தனிக்கவனம் செலுத்துவதோடு, நியாய விலைக்கடைகளின் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

The post அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த டிடிவி. கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : DTV ,CHENNAI ,AAMUK ,General ,TTV Dhinakaran ,Dinakaran ,
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...