×

பரந்தூர் விமான நிலைய தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ)


சென்னை: பரந்தூர் விமான நிலைய தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வெளியிட்டது. 4 கட்டங்களாக அமைகிறது பரந்தூர் விமான நிலையம். இதற்கு மொத்தம் ரூ.32,704 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டில் தொடங்கும் இப்பணிகள் 2029ம் ஆண்டில் நிறைவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

The post பரந்தூர் விமான நிலைய தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Industry Development Agency ,DITCO ,Chennai ,Tamil Nadu Industry Development Institute ,TIDCO ,Bharandoor Airport ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...