×

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும்: பன்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும் என்று பன்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கையெழுத்துடன் வரும் அறிக்கையே அதிகாரப்பூர்வமானது என்றும் எங்கள் அணி 39 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் பன்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

The post பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும்: பன்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,NDA government ,Banrutty Ramachandran ,Chennai ,Panrutty Ramachandran ,Modi ,National Democratic Alliance government ,OPS ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...